Home Podcasts உலகின் கதை
உலகின் கதை

உலகின் கதை

BBC Tamil Radio 48 Episodes Jul 25, 2026

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசலை வழங்கும் போட்காஸ்ட்.

Episodes

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் என்ன?
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் என்ன? Jul 25, 2026 1391 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும்?
இமயமலை பனிப்பாறைகள் மீள முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனவா?
இமயமலை பனிப்பாறைகள் மீள முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனவா? Jul 11, 2026 1170 இமயமலை பனிப்பாறைகள் விரைவாக உருகி, அங்குள்ள பனிப்பரப்பு குறைவதால் நமக்கு ஆபத்தா?
தொழில்நுட்பம் விளையாட்டைச் சீரழிக்கிறதா?
தொழில்நுட்பம் விளையாட்டைச் சீரழிக்கிறதா? Jun 27, 2026 1027 தொழில்நுட்பங்கள் விளையாட்டின் உற்சாகத்தை கெடுக்கின்றனவா?
நான்கு சக்கர வாகனங்களை விட்டு மிதிவண்டிக்கு மாற வேண்டிய காலமா இது?
நான்கு சக்கர வாகனங்களை விட்டு மிதிவண்டிக்கு மாற வேண்டிய காலமா இது? Jun 13, 2026 1109 இரு சக்கர வாகனங்களுக்கு மாறுவதுதான், எரிபொருள் பற்றாக்குறைக்கான தீர்வா?
நிலவில் உள்ள வளங்களை பெறுவதற்கு சுரங்க அகழ்வு பணிகளை மேற்கொள்ளலாமா?
நிலவில் உள்ள வளங்களை பெறுவதற்கு சுரங்க அகழ்வு பணிகளை மேற்கொள்ளலாமா? May 30, 2026 1168 உலகின் பணக்கார நாடுகளுக்கான ஒரு சுரங்கமாக நிலவு மாறாமல் நம்மால் தடுக்க முடியுமா?
உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா?
உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா? May 16, 2026 1161 விமானப் போக்குவரத்து குறைக்கப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன?
அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்?
அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்? May 9, 2026 1323 அரசாங்கங்களால் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்குவது சாத்தியமா?
கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா?
கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா? Apr 18, 2026 1345 அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் கியூபாவால் சமாளிக்க முடியுமா?
இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்?
இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்? Apr 11, 2026 1181 காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் இயற்கையை மீட்டெடுத்து அதன் போக்கில் வளர விடுவது உதவுமா?
2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா?
2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா? Apr 4, 2026 1169 2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?
அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா?
அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா? Mar 28, 2026 1167 அரிய வகை கனிமங்களை பெறும் போட்டியில் சீனாவை விட முன்னிலை பெற என்ன செய்ய வேண்டும்?
வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா?
வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா? Mar 21, 2026 1157 கென்யாவின் வேலையின்மைக்கு தீர்வாக இந்தியாவின் முன்னுதாரணம் அமையுமா?

Recommended